Tag: Corporate Jobs
கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய தலைமுறையினரான 'Gen Z' (ஜென் ஜி) இளைஞர்களின் சிந்தனை மற்றும் வாழ்வியலில் மாபெரும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன."காலை 9 மணி...
