Tag: Cricket

திடீர் மாற்றம்! பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க பிரபலம் நியமனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்மித் தேர்வு!அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்; டெஸ்ட் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளுக்கும் வழிகாட்டுவார் என பிசிபி அறிவிப்பு! பாகிஸ்தான்...

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!

5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று உணர்ச்சிகர பதிவு.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகளில் மிக முக்கியப் பங்கு வகித்த ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் (T Dilip),...

GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!சர்வதேச அளவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த குளோபல் சூப்பர் லீக் (GSL) டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், சான்...

மொட்டை தலையுடன் திருப்பதியில் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்தார் ஹர்திக் பாண்டியா!இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்....

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும் கடினமான முடிவாக இருந்தாலும் சரியான முடிவை எடுத்தாக கோலி இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளாா்.ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில்...

சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்: நடுக்கத்தில் இந்திய அணி… நியூசிலாந்தின் மிரட்டல் பின்னணி..!

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் கட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை தோற்கடித்து இருந்தது. ஆனால், இறுதிப் போட்டியைப் பற்றிப் பேசும்போது...