Tag: criminal arrest

10 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த குற்றவாளி அதிரடி கைது

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் கைது செய்தனர்.சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற...