Tag: crude oil

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பசுமை தாயகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. எண்ணூர் நேரு நகர் சிவன் படை  குப்பம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை பாட்டாளி...

கப்பல் மீது டிரோன் தாக்குதல்- விரைந்த கடற்படை கப்பல்கள்!

 கச்சா எண்ணெய் கப்பல் மீதான டிரோன் தாக்குதலை அடுத்து கடற்படை போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்….’DD3′ அப்டேட்!சவூதி அரேபியாவில் இருந்து மங்களூருவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த எம்.வி.செம்...

“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!

 சென்னை எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.ஆளி விதையின்...

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்-தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்- வழக்கு விசாரணைமிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில்...

‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் இந்தியா’- காரணம் என்ன தெரியுமா?

 ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா பெறும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கு அடுத்த படியாக, அதிகளவு கச்சா எண்ணெய்யை உற்பத்திச் செய்யும் நாடாக...