Tag: cuss words

மணிகண்டனின் லவ்வர் திரைப்படம்… 18 கெட்ட வார்த்தைகள் நீக்கம்…

மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ்வர் திரைப்படத்திலிருந்து 18 கெட்ட வார்த்தைகளை சென்சார் போர்டு நீக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜெய் பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு கதாபாத்திரத்தின்...