Tag: cut with sickle

திருச்சி அருகே அரசு பள்ளி ஆசிரியர், மாணவருக்கு அரிவாள் வெட்டு – சக மாணவர் வெறிச்செயல்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவனை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...