Tag: D Raja
எஸ்.ஐ.ஆர். மூலம் கோடிக்கணக்கான வாக்குகள் நீக்கம்… தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது! – டி.ராஜா கடும் விமர்சனம்!
எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமையில் தோல்வியடைந்துவிட்டதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்...
ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் போராட்டம்: எம்.ஏ.பேபி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கைது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல்...
விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாத பட்ஜெட் – டி.ராஜா சாடல்
மத்திய அரசின் பட்ஜெட் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சென்னை பாரிமுனை பி.எஸ்.என்.எல் அருகே போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை தேசிய செயலாளர் டி.ராஜா...
இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் – மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதி
இந்தியா கூட்டணிக்கு 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதிஇந்தியா கூட்டணி கட்சிகள் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்று மல்லிகார்ஜுன் கார்க்கே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி...
