Tag: dance video

கண்ணமே என் கண்ணால… டிரெண்டிங் பாடலுக்கு ஒரு ஆட்டம் போட்ட சிம்ரன்…

டிரெண்டிங்கில் உள்ள கண்ணமே என் கண்ணால என்ற பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனம் ஆடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.90 மற்றும் 2000 களில் இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகி சிம்ரன்....