Tag: Danish Ali
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. நீக்கம்!
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஸ் சந்திரமிஸ்ரா அனுப்பியுள்ள கடிதத்தில்,...