Tag: Death Anniversary

பாடகி வாணி ஜெயராம் நினைவு தினம்… காலத்தால் அழியாத காந்தர்வ குரல்…

1971-ம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் பின்னணி பாடகியாக சினிமாவில் அவதரித்தவர் பாடகி வாணி ஜெயராம். மியான் மல்ஹார் என்ற இந்தி பாடல் தான், அவர் பாடிய முதல் பாடல். அவரது அறிமுக...

அண்ணா நினைவுத் தினம்- ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவுத் தினத்தையொட்டி, ஸ்பெயினில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதைச் செலுத்தினார்.ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியின்...

அண்ணா நினைவுத்தினம்- அமைதிப் பேரணி தொடங்கியது!

 பேரறிஞர் அண்ணாவின் நினைவுத் தினத்தையொட்டி, தி.மு.க.வினரின் அமைதி பேரணி தொடங்கியது.ரிலீஸ் தேதியை அறிவித்தது பேமிலி ஸ்டார் படக்குழுமுன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவுத் தினத்தையொட்டி,...

காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை!

 மகாத்மா காந்தியின் 77- வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (ஜன.30) காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு...

19- ஆம் ஆண்டு சுனாமி நினைவுத் தினம்- கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய மக்கள்!

 தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி ஆழிப்பேரலைத் தாக்கி இன்றுடன் (டிச.26) 19 ஆண்டுகள் ஆகின்றன.உறவுகளை இழந்து மனதில் ஆறாத காயமாகப் பதிந்துவிட்ட தினத்தை கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி...

“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!

 இந்தியாவிற்காக இந்திரா காந்தி தன் நலன்கள் அனைத்தையும் தியாகம் செய்ததாகவும், அவர் கட்டிக்காத்த நாட்டை எப்போதும் பாதுகாப்பேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.“நீட்டுக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ...