Tag: Delhi Bill

“மக்களாட்சியின் கறுப்பு நாள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லியின் அரசு அதிகாரிகள் நியமன செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய...