Tag: Depression

அஜித்தின் மன அழுத்தத்திற்கு இந்த இரண்டு விஷயங்கள்தான் காரணம்!

நடிகர் அஜித் நேற்று திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அஜித் தரப்பில் சாதாரண பரிசோதனைக்காகவே மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாக பல தகவல்கள்...