Tag: Devendra Fadnavis
மகாராஷ்டிராவில் பாஜகவின் சாதி அரசியல்: ஃபட்னாவிஸ்-க்கு பெரும் சிக்கல்..!
மகாராஷ்டிர முதல்வர் போட்டியில் ஷிண்டே வெளியேறினால், ஃபட்னாவிஸ் மீது சஸ்பென்ஸ் உள்ளது, எந்த சமன்பாட்டின் மூலம் பாஜக முதல்வராகும்?
மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்ற சந்தேகம் இன்னும் நீடிக்கிறது. வினோத் தாவ்டே, அமித் ஷா...
மகாராஷ்டிராவில் பரபரப்பு: முதல்வர் யார்..? டெல்லியில் குவிந்த மகாயுதி கூட்டணி தலைவர்கள்
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி இனி பாஜக-வுக்கு மட்டுமே என்பது தெளிவாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுக்கும் எந்த முடிவும் கட்டுப்படுவோம். ஆட்சி அமைப்பதில் நாங்கள் தடையாக இருக்க...
மகாராஷ்டிராவில் பாஜக அமைச்சர்கள் யார் யார்? வெளியானது பட்டியல்
மகாராஷ்டிராவில் மகாயுதியின் அமோக வெற்றி, முதல்வர் போட்டியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே விலகியதை அடுத்து, தேவேந்திர ஃபட்னாவிஸிக்கு வழி தற்போது தெளிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் தற்காலிக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானேயில் செய்தியாளர்களை சந்தித்தபோது,...
மகாராஷ்டிரா முதல்வர் பதவி யாருக்கு?: தெளிவாக விளக்கிய ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவின் பாஜக முதல்வர் வேட்பாளராக தேவேந்திர ஃபட்னாவிஸை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? இந்த கேள்விக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்தார். ‘‘நான்...
டெல்லியில் தேவேந்திர ஃபட்னாவிஸ்: மகாராஷ்டிரா அரசியலில் சஸ்பென்ஸ்- டென்ஷனில் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவின் முதலமைச்சர் யார் என்கிற இழுபறி நீடித்து வருகிறது. பாஜக சார்பில் முதலமைச்சர் பதிவிக்காக முன்னிருத்தப்படும் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் பதவி தொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர்களை...
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி..? முதல்வர் தேர்வில் குழப்பம்..!
மகாராஷ்டிராவில் 14வது சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. 15வது சட்டசபைக்கு பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஆட்சி அமைப்பதற்கான...
