Tag: Devotees Death
சபரிமலையில் தொடரும் உயிரிழப்புகள் – இதய பாதிப்பால் 7 ஐயப்ப பக்தர்கள் பலி; மாரடைப்பு ஏற்பட்ட 14 பேர் உயிர் காப்பாற்றப்பட்டனர்!
சபரிமலை மண்டல காலத்தில் ஐயப்ப பக்தர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த நவம்பர் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இதய பாதிப்பு மற்றும் திடீர் உடல்நலக் குறைவு...
