Tag: Dhanush D56
மதுரையில் தொடங்கியது தனுஷின் D56! ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கம்
நடிகர் தனுஷின் அடுத்த படமான D56-ன் படப்பிடிப்பு பணிகள் மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். செப்டம்பர் 25,...
