Tag: Dhanush Movie director

தனுஷ் பட இயக்குனர் உயிரிழப்பு…. சோகத்தில் திரையுலகம்!

தனுஷ் பட இயக்குனர் எஸ்.எஸ். ஸ்டான்லி காலமானார்.கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், சினேகா ஆகியோரின் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ்.எஸ். ஸ்டான்லி....