Tag: Dharmendra Pradhan Resignation
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடி ராஜினாமா! டெல்லியில் மாணவர்கள் மற்றும் CJP கட்சியினர் பிரம்மாண்டக் கொண்டாட்டம்!
நீட் (NEET) உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் எழுந்த பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தனது...
