Tag: Dindigul News

மழை வேண்டி மண்சோறு சாப்பிட்ட த.வெ.க எம்.எல்.ஏ அய்யனார் – பெரியார் கொள்கையாளர்கள் கண்டனம்!

பகுத்தறிவுக்கு முரணான செயலா? – த.வெ.க கொள்கைத் தலைவர்களின் பட்டியலில் இருந்து பெரியார் படத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தல்திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்...