Tag: Dindigul

தீபாவளி பண்டிகைக்காக, கோவை- திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்கள்!

 கோவை- திண்டுக்கல் இடையே வரும் நவம்பர் 14- ஆம் தேதி வரை தீபாவளி பண்டிகைக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்...

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஐந்து மாவட்டங்களில் உள்ள ஆற்றங்கரையோரம் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!தொடர் மழை...

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 கனமழை காரணமாக, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.16) அதிகாலை முதலே...

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது

கொதிக்கும் எண்ணெயை கணவனின் உடலில் ஊற்றி கொலை செய்த மனைவி கைது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  பொருளூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாயிவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 63). இவர் விவசாயி ஆவார். இவரது...

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன்

திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் தாத்தாவை கொன்ற பேரன் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியில், சித்தப்பா மகள் திருமணத்திற்கு பத்திரிக்கையில் பெயர் போடாததால் ஆத்திரமடைந்த பேரன், குடிபோதையில் தாத்தாவை வெட்டிக்கொலை செய்தார்.திண்டுக்கல் மாவட்டம், கரியாம்பட்டியைச் சேர்ந்தவர்...

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை

தக்காளி விலை அதிரடியாக குறைவு- கிலோ ரூ.60க்கு விற்பனை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கூடை கூடையாக கொட்டிக்கிடக்கும் நிலையில், வாங்க ஆள் இல்லை என வியாபாரிகள் புலம்புகின்றனர்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா...