Tag: Director Suchinthran
பழைய பெயரோ புதிய பெயரோ கதைக்கு முக்கியமல்ல – இயக்குனர் சுசீந்திரன்
ஆவடியில் நடைபெற்ற மெய் சர்வதேச குறும்பட திருவிழாவில் தமிழ்நாடு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.பழையது புதியது என்பது முக்கியமல்ல, கதை களத்திற்கு ஏற்றார் போல் தலைப்பு...