Tag: Director Suseendran
‘விஜயகாந்த் மறைந்தாலும் அவர் செய்த நல்ல காரியங்கள் பல நூற்றாண்டுகள் இருக்கும்’…. இயக்குனர் சுசீந்திரன்!
விஜயகாந்தின் மறைவிற்கு இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்றைய முன் தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6:10 மணி அளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இச்செய்தி தமிழகத்தையே பெரும் துயரத்தில்...
