- Advertisement -
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி: குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த 1 செய்தால் போதும்!
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு நல்ல நாளாக இருக்கும்.

அன்று இரவும் விரதம் இருந்தால் அந்த கிருஷ்ண பரமாத்துமா குழந்தையாக உங்களுக்கு பிறப்பார் என்று ஆன்மீகத்தில் நம்பிக்கை.
கணவன் மனைவி இருவரும் செய்தால் சீக்கிரம் நல்ல பலன்கள் கிடைக்கும். முடியாது என்றால் ஒருவர் மட்டும் விரதம் மேற்கொண்டால் போதும்.
கிருஷ்ணனை நினைத்து நீயே எங்களுக்கு குழந்தையாக பிறக்கவேண்டும் என்று காலையில் குளித்துவிட்டு வந்து மனதில் நினைத்து விரதத்தை தொடங்குங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று செல்வம் பெற! இந்த 1 தீபத்தை ஏற்றினால் போதும்!
