Homeசெய்திகள்ஆன்மீகம்கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிர்ஷ்டம் பெற நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டிய பொருட்கள்: ஆன்மீகத் தகவல்கள்!

கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிர்ஷ்டம் பெற நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டிய பொருட்கள்: ஆன்மீகத் தகவல்கள்!

-

- Advertisement -

அதிர்ஷ்டம் பெற கிருஷ்ண ஜெயந்தி அன்று நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டிய பொருட்கள்கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிர்ஷ்டம் பெற நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டிய பொருட்கள்: ஆன்மீகத் தகவல்கள்!

கிருஷ்ணருக்கு பிடித்த மயிலிறகை அவருக்கு கிரீடத்தில் வைத்து வணங்க வேண்டும்.

we-r-hiring

கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணையால் செய்யப்பட்ட பலகாரங்களை நெய்வேத்தியமாக வைத்து வணங்குவதன் மூலம் கிருஷ்ணரின் அருளை பெற முடியும்.

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான லட்டு பிரசாதமாக வைத்து வணங்குவதன் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஐஸ்வரியமும் பெருகும்.

கிருஷ்ண ஜெயந்தி இன்று! வழிபாட்டு நேரம் முதல் விரதம் வரை – பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

MUST READ