Homeசெய்திகள்ஆன்மீகம்கிருஷ்ண ஜெயந்தி அன்று செல்வம் பெற! இந்த 1 தீபத்தை ஏற்றினால் போதும்!

கிருஷ்ண ஜெயந்தி அன்று செல்வம் பெற! இந்த 1 தீபத்தை ஏற்றினால் போதும்!

-

- Advertisement -

அரச மரம் அல்லது ஆலமர இலையை நன்கு சுத்தம் செய்து, அதற்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.கிருஷ்ண ஜெயந்தி அன்று செல்வம் பெற! இந்த 1 தீபத்தை ஏற்றினால் போதும்!

அதேபோல் மண்விளக்கிற்கும் மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து, பிறகு அதில் தேவையான அளவு நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு விளக்கினை ஏற்றுங்கள்.

we-r-hiring

பின்னர் அந்த விளக்கினை இலை மேல் வைத்து அதனை சுற்றி பூக்களினால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகார விளக்கினை கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்யும் நேரத்தில் ஏற்றி பிறகு பூஜை செய்வது மிக மிக மிக நல்ல பலனை அளிக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிர்ஷ்டம் பெற நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டிய பொருட்கள்: ஆன்மீகத் தகவல்கள்!

MUST READ