Tag: செல்வம்
“பண வாசம்”- எது செல்வம்? – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, வெறும் பணத்தால் பயனில்லை என்று சொல்லிவிட்டீர்கள். செல்வம் என்றால் என்ன? பணம் மட்டுமே செல்வம் இல்லையென்றால் வேறு எவை செல்வம்?நம் சமுதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு. யாராவது கால்களில்...
“பண வாசம்” – செல்வம் சேர எது தடை? – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி: குரு எவ்வளவு உழைத்தும் என்னால் பணக்காரன் ஆகமுடியவில்லை. என்ன காரணம்?செல்வம் உங்களைத் தேடி வருவதற்கு மிகப் பெரிய தடை எது?
நீங்கள்தான்.குழம்பாதீர்கள். கோபப்படாதீர்கள். நீங்கள் செல்வந்தர் ஆகாமல் தடுக்கிற ஒரே ஆள்...
தலைமறைவாகியிருந்த பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கைது!!
பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் வத்தலகுண்டு அருகே தலைமறைவாகி ஒளிந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் கைது செய்யப்பட்டாா்.தமிழகத்தின் பிரபல ரவுடியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 2012-ம் ஆண்டு திண்டுக்கல்...
முரசொலி செல்வம் திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார் – முதல்வர்
35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது.முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவா்கள் முரசொலி செல்வம் பிறந்த நாளான இன்று அவரது திருவுருவச் சிலையை மாலையில் திறந்து...
