Tag: Disaster Response

அக்வான் புயலை எதிர்கொள்ள 6 மாநிலங்களில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 31 குழுக்கள்! மேலும் 18 குழுக்கள் இருப்பில் வைப்பு!

வங்கக்கடலில் உருவான அக்வான் புயலை எதிர்கொள்வதற்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 31 குழுக்கள் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அவசரத் தேவைகளைக்...