Tag: DMK Criticism

“ஜோசப் விஜய் ஒரு ‘தீஞ்சு போன சக்தி’!” – திமுக செய்தித் தொடர்பாளர் மதிவானன் கடும் விமர்சனம்!

தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான மதிவானன் பேட்டியளித்துள்ளார். நிர்வாகம், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு மற்றும் தீபாவளி பேருந்து கட்டணம்...

“நான் கேட்ட கேள்விக்கு திமுகவினர் பதில் அளிக்கவில்லை; திசைதிருப்பும் அரசியல் செய்கிறார்கள்” – அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்!

“நான் கேட்ட கேள்விக்கு திமுகவினர் பதில் அளிக்காமல், திசைதிருப்பும் வேலையைத்தான் செய்கிறார்கள். ஆ.ராசா மூலம் எங்களை விமர்சிப்பது திமுகவின் செயல்பாடு என்ன என்பதை மக்களே முடிவு செய்யட்டும்” என்று சமூக நீதித் துறை...

தவெக அரசு படிப்படியாக ஊழலை ஒழிக்கிறது – வைகோ கருத்து

தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் கமிஷன் பெற்றுப் பழகிய அதிகாரிகள், தற்போது தவெக ஆட்சியில் கமிஷன் பெற முடியாததால் அரசைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்...

முதல்வர் அறையில் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது தவறான முன்மாதிரி: திமுக வழக்கறிஞர் பரந்தாமன் விமர்சனம்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான பரந்தாமன் மற்றும் சுகன்யா ஆகியோர் சந்தித்தனர்.இந்தச்...

“திமுகவை வச்சுக்கிட்டு வேற என்ன பேசுறது? – புலம்பலில் முடிந்த முதலமைச்சர் விஜயின் தேர்தல் பிரச்சார நாடகம்!”

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியான திமுக மீது அள்ளிவீசிய குற்றச்சாட்டுகள் மற்றும் வெற்றுப் புலம்பல்கள் அரசியல் அரங்கில் பெரும் கேலியைக் கிளப்பியுள்ளன....

காவிரி விவகாரத்தில் விஜய் அரசு தன்னிச்சை நடவடிக்கை… தனிநபர் விமர்சனத்தால் திசைதிருப்பும் திமுக! – மூத்த பத்திரிகையாளர் மணி காரசாரம்!

"அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாதது மிகப்பெரிய தவறு; அரசியல் களத்தைச் சீரழிக்கும் இரு துருவங்கள்" – பத்திரிகையாளர் சந்திப்பில் விளாசல்! காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு...