Tag: DMK

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

 தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலைநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க.- ம.தி.மு.க. இடையே...

“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல்”- தி.மு.க. தலைமை அறிவிப்பு!

 விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10- ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.அயலான் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… வந்தது புதிய அப்டேட்…இது குறித்து...

தி.மு.க.- ம.தி.மு.க. தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வருகிறது!

 தி.மு.க.- ம.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.புதுச்சேரி அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஆர்.எஸ்.பாரதி அறிவிப்புநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க. -...

அ.தி.மு.க.வில் இணைந்தார் சிம்லா முத்துச்சோழன்!

 மறைந்த தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியனின் மருமகளும், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், சென்னை...

புதுச்சேரி அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு

பா.ஜ.க. ஆட்சியின் அவலத்தை பார்த்து உலகமே சிரிக்கிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில்-பாஜகவின் மாநில முன்னாள்...

ரமலான் நோன்புக்கு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரி வழங்க முதலமைச்சர் உத்தரவு

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில்...