Tag: DMK

ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க. தலைவரும், தமிழக...

“தமிழ் அனைவரையும் வாழ வைக்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஏற்பாடு செய்திருந்த விழாவில், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டார்.தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினிடம் உள்ளது- எடப்பாடி பழனிசாமி

செந்தில் பாலாஜி கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி ஸ்டாலினிடம் உள்ளது- எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், எடப்பாடி,சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோனேரிப்பட்டியில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி கொடியை ஏற்றி வைத்து...

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது...

ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?- திமுக எம்.பி. வில்சன்

ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?- திமுக எம்.பி. வில்சன் ஒருவர் அமைச்சராக இருக்கலாம் இருக்கக்கூடாது என தன்னிச்சையாக கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என திமுக எம்.பி. வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம்...

மக்களை திசை திருப்ப ஆளுநர் நாடகமாடுகிறார்- அமைச்சர் மனோ தங்கராஜ்

மக்களை திசை திருப்ப ஆளுநர் நாடகமாடுகிறார்- அமைச்சர் மனோ தங்கராஜ் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அரசியல் நாடகம் செய்கிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ்,...