Tag: DMK

இதெல்லாம் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நடக்கும்..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை

''தமிழகத்தில் கஞ்சா, குட்கா என்னென்ன இருக்கிறதோ அவையெல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வருவது மட்டுமே'' என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அடித்துச் சொல்கிறார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,...

மோடியே சுவரை உடைச்சுக்கிட்டு ஓடினாரு… அண்ணாமலை எம்மாத்திரம்: உசுப்பேத்திய உதயநிதி..!

என்னை ஒருமையில் பேசியதன் மூலம் அண்ணாமலையின் தரம் அவ்வளவுதான் என்பது வெளிப்பட்டுள்ளது என துணைமுதல்வர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடியை விமர்சித்து பேசியதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதியை ஒருமையில்...

மோடி அவர்களே… தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா..? முதல்வர் ஸ்டாலின் விரக்தி..!

''நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தருவது கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயல்'' என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ''மாண்புமிகு...

‘பென்’ கொடுத்த ரிப்போர்ட்… களையெடுக்கப்படும் திமுக மாவட்டச் செயலாளர்கள்..!

கடந்த சில நாட்களாக தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது. உளவுத்துறையும், சபரீசனின் ‘பென்’ அமைப்பும் கொடுத்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் மாற்றங்கள் நடந்து வருகிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்...ஈரோடு மாவட்டம் பெருந்​துறையைச்​சேர்ந்த...

பாகிஸ்தானைப்போல இந்தியா மாற வேண்டுமா..? மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை..!

''தமிழ்நாடு மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். பிரதமர் மோடி அவர்களே மாநில உரிமைகளை மதியுங்கள்" என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்த்து சென்னையில்...

திமுக முதல் பெண் நகர்மன்ற தலைவரின் தலைக்கு மேல் தொங்கிய கத்தி… பதவி தப்பியது எப்படி..?

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் திமுக 18, அதிமுக 3, சிபிஐ 2, காங்கிரஸ் 1 என மொத்தம் 24 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுக சார்பில்  20 வது வார்டில் போட்டியிட்டு...