Tag: Don't want to

சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறதே...