Homeசெய்திகள்சென்னைசீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னையில் எந்த மழை வந்தாலும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்றும் சீரமைப்பு பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் அரசுக்கு பாராட்டு வருகிறதே என எழுப்பிய கேள்விக்கு,”அரசுக்கு பாராட்டுகளும் வருகிறது, அதே சமயத்தில் தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் விமர்சனமும் வருகிறது என தெரிவித்துள்ளார்.

“நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க..” – ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாராட்டு

MUST READ