- Advertisement -
“நீங்க நல்லா இருப்பீங்க.. டாப்ல வருவீங்க..” – காரை நிறுத்தி நிதானமாக குறைகளைக் கேட்ட அருண் தம்புராஜ் IAS-ஐ அதிகாரியை பாராட்டிய முதியவர்.
மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் சிறப்புக் கண்காணிப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் தம்புராஜ். ஆய்வு முடிந்து காரில் புறப்பட்ட நிலையில், அங்கு வந்த முதியவர் ஒருவர் பேச முன்வந்தபோது, காரை நிறுத்தி குறைகளைக் கேட்டடுள்ளார்.
https://x.com/sunnewstamil/status/1846794952086348258
அருண் தம்புராஜின் அணுகுமுறையைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட முதியவர், அங்கேயே அவரைப் பாராட்டினார்.
இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா ‘கோட்’ படத்தை இன்னும் நல்லா எடுத்துருப்பேன்…… வெங்கட் பிரபு!