Tag: Dr Tamilisai Soundararajan
சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!புதுச்சேரி சோலைநகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில்,...
“திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது”- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பின் போது, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனது பணிகள் குறித்து பேசியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.“பாரத ரத்னா...
தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!
தெலங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!ஹைதராபாத்தில் இன்று (டிச.07) பிற்பகல் 01.00 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில்,...
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா…. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.“சங்கரய்யாவின் டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் தேவை”- அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!சென்னை போயஸ் கார்டனில்...
