Tag: drill

ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்டும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் "ஹைட்ரோ கார்பன்" ஆய்வுக் கிணறுகள் தோண்ட, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும்...