Tag: Drone

விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் – மீட்பிற்காக விண்ணில் ஏவப்பட்ட டிரான் விண்கலம்

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 9 மாதங்களாக சிக்கித்தவித்த சுனிதா, புட்ச் வில்மோர் 20 ஆம் தேதிக்கு மேல் பூமிக்கு திரும்புவார்கள் என...

கப்பல் மீது டிரோன் தாக்குதல்- விரைந்த கடற்படை கப்பல்கள்!

 கச்சா எண்ணெய் கப்பல் மீதான டிரோன் தாக்குதலை அடுத்து கடற்படை போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.மலையாள நடிகர்களை களமிறக்கும் தனுஷ்….’DD3′ அப்டேட்!சவூதி அரேபியாவில் இருந்து மங்களூருவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த எம்.வி.செம்...

லியோவை கொண்டாட ட்ரோன் திருவிழா

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் நாளை வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள்...

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?

 டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேனா நினைவுச் சின்னம்-...

பிரதமர் மோடி வருகை- வரும் 8ம் தேதி சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை

பிரதமர் மோடி வருகை- வரும் 8ம் தேதி சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடைஇந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வருகின்ற 8 ஆம்தேதி சென்னை முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா...