Tag: Drone Camera

ஆந்திராவில் ட்ரோன் மூலம் வனப்பகுதியை கண்டறிந்து கஞ்சா தோட்டத்துக்கு  தீ வைப்பு – கருடா தனிப்படை

ஆந்திராவில் ட்ரோன் கேமிரா மூலம்  அடர்ந்த வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 8 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடித்து வெட்டி தீயிட்டுக் கொளுத்திய கருடா தனிப்படை  போலீசார்.ஆந்திர மாநிலத்தில் அல்லூரி சீதாராமராஜு, பார்வதி மன்யம், விஜயநகரம்...