Tag: Drug Prevention

சோனியா காந்தியின் புத்தக விமர்சனக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறாரா? – அமைச்சர் விஸ்வநாதன் தகவல்!

டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி முதலமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு – விஜய்யின் டெல்லி பயணம் இதற்காக இருக்கலாம் என அமைச்சர் கருத்து!சோனியா காந்தி எழுதியுள்ள புத்தகம் தொடர்பாக...

Drug Control செய்ய வேண்டுமென்றால் முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டுமென்றால் முதலில் ஆளுங்கட்சியினரை முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.காவல்துறை கட்டுப்பாட்டில்...

கன்னியாகுமரியில் நெகிழ்ச்சிச் சம்பவம்: ஹெல்மெட் மற்றும் போதை விழிப்புணர்வு மாரத்தானில் தாயுடன் இணைந்து 5 கி.மீ. ஓடி அசத்திய 3 வயது சிறுமிக்கு எஸ்பி கோப்பை வழங்கி பாராட்டு!

சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், மூன்று வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சேர்ந்து 5...

போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உருவாக்க வேண்டும்: முதலமைச்சர் விஜய்யிடம் திருமாவளவன் வலியுறுத்தல்!

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படையை உருவாக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப்...

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு – வளவன் ராமதாஸ் கடும் தாக்கு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருள் புழக்கம் மற்றும் நிர்வாகத் திறமையின்மை குறித்துப் பிரபல அரசியல் விமர்சகர் வளவன் ராமதாஸ் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ‘நியூஸ்...

இளைஞர்களிடம் போதைப்பழக்கம் 100 மடங்கு அதிகரித்துள்ளது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

கடந்த ஆட்சியை விட இளைஞர்களிடம் தற்போது நூறு மடங்கு போதை பழக்கம் புழக்கத்தில் உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் தனது தாயார்...