Tag: DTCP Approval

“இனி வீடு கட்ட அரசு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை!” – தனியார் பொறியாளர்கள் மூலம் கட்டிட அனுமதி பெற புதிய அரசாணை வெளியீடு!

சொந்தமாக வீடு கட்டத் திட்டமிடுபவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், கட்டிட அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.இதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), நகர் ஊரமைப்பு...