Tag: Due to Diwali festival
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டம்
அக்.31 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் மிடபட்டுள்ளது.
சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அக்.19 ஆம் தேதி...