Tag: Edappadi Palaniswami

ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பரப்புரை!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் நிறைவடைந்தது.செந்தில் பாலாஜியின் காவல் 33-வது முறையாக நீட்டிப்பு!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்...

“பா.ஜ.க.வின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

 மாநில கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயன்று அரசியல் லாபம் தேடும் பா.ஜ.க.வின் எண்ணம் எடுபடாது என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல்...

“இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?”- எடப்பாடி பழனிசாமி பதில்!

 தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.நடிப்பின் சிற்பி சியான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்!சேலத்தில் உள்ள இல்லத்தில்...

“14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

 "மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?" என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.‘புஷ்பா 2’ டீசர்...

“எங்கள் ஆட்சியா இருண்ட காலம்?”- முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!

 "தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலினால் சொல்ல முடியுமா?" என்று முதலமைச்சருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – திருமாவளவன் இரங்கல்!திருச்சி மக்களவைத்...

அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

 தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூரு அணியை...