Tag: Edappadi Palaniswami
“ஆளுநருடன் பேசியது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
ஆளுநருடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.ஆசிரியப் பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம் – ஈபிஎஸ்இன்று (மார்ச் 10) காலை 11.30...
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!இன்று (மார்ச் 10) காலை 11.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள...
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்...
“விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 10, 11- ல் நேர்காணல்”- அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வரும் மார்ச் 10, 11 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.முதல் முறையாக தெலுங்கில் டப்பிங்...
புதுச்சேரி சிறுமி படுகொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...
‘நாங்கள் நலமாக இல்லை’- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
'நீங்கள் நலமா' என்று கேட்கும் முதல்வர் அவர்களே நாங்கள் நலமாக இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.“கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!தமிழ்நாடு அரசின்...
