Tag: Edappadi

வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தாா்.மேலும், செய்தியாளா் சந்திப்பில் அவா் அளித்த பேட்டியில், ”திமுக ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை....

எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளா்  எடப்பாடி K.பழனிச்சாமி...

தமிழ்நாட்டு மா விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி வலியுறுத்தல்…

"மா" விலைச் சரிவால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய், கடந்த 20.06.2025 அன்று கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும், திண்டுக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்பாட்டமும் நடத்தி, "மா" விவசாயிகளின் கோரிக்கைகளை...

“யோக்கிய சிகாமணி” எடப்பாடி கருத்துக்கள் வேடிக்கையாகவே உள்ளது- மா.சுப்பிரமணியன் கண்டனம்

தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா சாகுபடி இல்லை, எங்காவது இருந்தால் “யோக்கிய சிகாமணி” எடப்பாடி பழனிச்சாமியை சொல்ல சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு...

வரும் 25, 26 ம் தேதி எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அதிமுகவில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்...

எடப்பாடி வீட்டு வாசலில் உண்டியல் குலக்க நாங்க ரெடி…நிதி கொடுக்க அவர் தயாரா?- முத்தரசன்

எடப்பாடி பழனிச்சாமி மௌனம் சாதிப்பது எனக்கு புரியவில்லை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டிற்கு முன்பு நாங்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்ய தயாராக இருக்கிறோம் உங்கள் வீட்டிற்கு முன்பும் நாங்கள் உண்டியல் கொடுக்க...