Tag: Edappadi
வீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்…
திமுக அரசால் அராஜகப் போக்குடன் வீட்டுச் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என எடிப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...
அதிமுகவுக்கு குட்நியூஸ்…எடப்பாடி பழனிச்சாமி எதிரான வழக்கு தள்ளுபடி…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக...
55,000 மடிக்கணினிகளை வீணடித்த எடப்பாடி பழனிசாமி – எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் விமர்சனம்
மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 55,000 மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று லேப்டாப் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் நலத்திட்டங்களால் மக்கள்...
முதல்வர் கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் எடப்பாடிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி
சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது வலைத்தளப் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில்...
பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்
அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டியளித்துள்ளாா்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை...
உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், “ஆண்டுக்கு...
