Tag: Edappadi
மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளாா்.மேலும்,இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நேற்று, நான்...
எடப்பாடி தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது – டிடிவி தினகரன் ஆவேசம்
முதல்வர் பதவியை டெண்டரில் எடுத்தது போல் பொதுச்செயலாளர் பதவியையும் எடுக்க பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது; எடப்பாடி தலைமையை...
முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கமாட்டோம் – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
துரோகம் செய்த பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் இருக்கமாட்டோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் சந்தித்தது நட்பு...
கொங்கு மண்டலத்தின் பெருமை – துணை ஜனாதிபதியை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
டெல்லி சென்றடைந்த பழனிசாமி இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச்...
922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்… தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வெற்று விளம்பர முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வரும் அதிமுக...
எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை...
