Tag: Elderly Couple
ஆவடியில் ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு: சார் பதிவாளர் அலுவலகம் முன் முதிய தம்பதி திடீர் தர்ணா..
ஆவடி அருகே சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பூர்வீகச் சொத்தை, சார் பதிவாளர் உதவியுடன் உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாகக் கூறி, முதிய தம்பதியினர் ஆவடி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு...
