Tag: Elderly Man
திமுக பரப்புரை கூட்டத்தில் உற்சாக நடனம் – தாராபுரத்தில் கவனம் ஈர்த்த முதியவர்!
கட்சிப்பாடல் ஒலிக்க உற்சாகமாக ஆடிய முதியவர்தாராபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கட்சிப்பாடல் ஒலித்தபோது, முதியவர் ஒருவர் உற்சாகமாக நடனமாடி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர், பாடலின் இசைக்கு...
அந்த சேற்றுக்கு அடியில் எங்கே இருக்கிறாளோ…- நேபாள வெள்ளப் பேரழிவில் மனைவியை இழந்த முதியவரின் உருக்கமான வாக்குமூலம்!
இயற்கைச் சீற்றங்கள் மனித வாழ்க்கையை நொடிப்பொழுதில் தலைகீழாக மாற்றும் என்பதற்கு சான்றாக, அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது.திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை...
திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சோகம்: தீக்குளித்த முதியவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
குடும்பப் பிரச்சினை காரணமாகத் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற முதியவர், மேல்சிகிச்சை பலனின்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில்...
இது வரைக்கும் பல லட்சம் ரூபாய் நிதி கொடுத்துருக்கேன்.. இன்னும் கொடுப்பேன்: யாசகம் பெற்று நிவாரண நிதி வழங்கிய முதியவரின் நெகிழ்ச்சிப் பேட்டி!
தான் யாசகமாகப் பெற்று சேமித்து வைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்க வந்துள்ள முதியவர், இதுவரை பல லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாகத் தெரிவித்து நெகிழ்ச்சியை...
