Tag: Electricity Reading
மின் கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார்...
