Tag: Employees

பணியாளர்களுக்கு ‘Work From Home’ வழங்க தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

 தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (டிச.04) பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 'Work From...

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு!

 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்… எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்…இது குறித்து தமிழக அரசு...

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!

 உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த நவம்பர் 12- ஆம் தேதி ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய...

உத்தரகாசி சுரங்கப்பாதை- இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணி!

 உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்ட விவகாரம்…. மும்பையில் சிபிஐ முன்பு நடிகர் விஷால் ஆஜர்…கடந்த நவம்பர் 12- ஆம் தேதி...

சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியது!

 உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கி 12 நாட்களாகத் தவிக்கும் 41 தொழிலாளர்கள் இன்று (நவ.23) காலை 08.30 மணியளவில் மீட்கப்படுவார்கள் என மீட்புக் குழு தெரிவித்துள்ளது.கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு...

நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்!

 நியாய விலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைத்தாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக,...