Tag: England Cricket Team

விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி!

 இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!இரண்டாவது...

சிறப்பாக ஆடி சதம் அடித்து அசத்திய ஜெய்ஷ்வால்!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்...

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 421 ரன்களைக் குவித்துள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஜெய்ஷ்வால் 80 ரன்களை எடுத்த நிலையில்,...

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில்...

இங்கிலாந்து அணிக்கு 230 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில்...

“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!

 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!இது தொடர்பாக, இங்கிலாந்து...